கொடும் கனவுகளூடே
கரையும் யாருமற்ற இரவு
மயான அமைதியைக் கிழிக்கும்
நாய்களின் ஊளல்
தானாகவே திறந்து மூடும்
சன்னல்களும்,கதவுகளும்
பேயறைந்த உணர்வில்
தூக்கமில்லாமல் தவிக்கும் கண்கள்
பயம் நிறைந்து நீளும் இரவை
ஒரே நொடியில்
இல்லாமல் செய்து விடுகிறது
உன்னிடமிருந்து வரும் ஒரு SMS.
கவிதை அழகு...
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDelete//உன்னிடமிருந்து வரும் ஒரு SMS.
ReplyDeleteஅருமை நண்பரே
அண்ணா அருமையான feelings
ReplyDelete@ Sangkavi!
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
@ பேநா மூடி!
ReplyDeleteநன்றிங்க!
@ nanrasitha!
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
@ கா.பழனியப்பன்!
ReplyDeleteநன்றி பழனி!