ஒரே நேர் கோட்டிலிருந்த
தண்டவாளங்களை
பின் தொடர்ந்து சென்ற
மயக்கும் மாலை பொழுதில்
சற்று முன் பெய்த
மழையின் ஈரத்தோடு
பூ ஒன்று
தண்டவாளத்தின் மேல்
தலை வைத்து படுத்திருந்தது
அதன் ஈரத்தை
நெஞ்சில் ஏந்திய தருணத்தில்
எதிரே வந்து கொண்டிருந்த ரெயிலில்
நீ பயணித்துக் கொண்டிருந்தாய்.
அழகு + அருமை. மழையில் நனைந்த சுகம்.
ReplyDeleteகலக்கல் கவிதை
ReplyDelete@பின்னோக்கி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@கா.பழனியப்பன்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ரொம்ப தரமான கவிதைகள் தோழரே..
ReplyDeleteமிகவும் அழகாக இருக்கிறது...
தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி கமலேஷ்!தொடர்ந்து வருகை தாருங்கள்!
ReplyDeleteits really very nice and sensational.
ReplyDelete@ஜெகதீஸ்வரன்.இரா
ReplyDeleteThank you so much.
ரொம்ப ஆழமான பதிவு நண்பரே.
ReplyDeleteவாழ்த்துக்கள்