தினம் தினம் எத்தனையோ பாடல்களைக் கேட்க நேர்ந்தாலும்,சில பாடல்கள் மட்டும்,ஏதோ சில காரணங்களினால் நம் மனதுக்கு மிக பிடித்த பாடலாகிவிடுகின்றன.இந்த வருடத்தை திரும்பி பார்க்கும் பொழுது,இந்த 10 பாடல்கள்தான் நான் அதிகமான முறை கேட்ட,கேட்க விருப்பப்படுகின்ற பாடல்களாக இருக்கின்றன.
1. அங்காடித் தெரு-உன் பேரை சொல்லும்-இசை:G.V.பிரகாஷ்குமார்
2. அயன்-விழி மூடி யோசிக்கையில்-இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
3. அச்சமுண்டு அச்சமுண்டு-கண்ணில் தாகம்-இசை:கார்த்திக் ராஜா
4. நினைத்தாலே இனிக்கும்-அழகாய் பூக்குதே-இசை:விஜய் அந்தோனி
5. பொக்கிஷம்-நிலா நீ காற்று-இசை:சபேஷ் முரளி
6. குளிர் 100-மனசெல்லாம் உன்னை -இசை:பாபோ சஷி
7. ஈரம்-மழையே மழையே-இசை:தமன்
8. குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்-சின்னஞ் சிறுசுக-இசை:யுவன் ஷங்கர் ராஜா
9. லீலை-ஜில்லென்று ஒரு கலவரம்-இசை:சதீஷ் சக்ரவர்த்தி
10. யாவரும் நலம்-காற்றிலே வாசமே-சங்கர்-எசான்-லாய்
உங்களின் இந்த சிறந்த பத்துப் பாடல்கள் எனக்கும் மிக பிடித்தவை.
ReplyDeleteஉங்களிடம் இருந்து 2009 ன் சிறந்த பத்து படங்களின் வரிசையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒரு வெட்கம் வருதே - பசங்க.
ReplyDeleteமறந்துட்டீங்களா இல்லை கேட்டதில்லையா ?.
2,4,7,8 மட்டுமே கேட்டிருக்கிறேன். 8 - சூப்பர்.
@ கா.பழனியப்பன்!
ReplyDeleteநன்றி பழனி!
@பின்னோக்கி!
'பசங்க' படத்து பாட்டு எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு. 10 பாடல்கள் மட்டுமே போடணும்னு முடிவெடுத்ததாலே சில பாடல்களை வேறு வழியில்லாமல் தவிர்க்க வேண்டியதாகி விட்டது. கருத்துக்கு மிக்க நன்றி பின்னோக்கி!