நீண்ட தூர சாலையோர பயணமொன்றின்
NH-4 சாலையில்
ஒரு Lane-ல் நானும்
மறு Lane-ல் நீயும்
பயணித்துக் கொண்டிருந்தோம்
உனக்கான வாழ்வை என் கண்களிலும்
எனக்கான கனவுகளை உன் சிரிப்பினிலும்
செதுக்கிக் கொண்டிருந்தோம்.
இருவரும் இணைய நேரிடும் புள்ளியொன்றில்
திடீரென்று
யு-டர்ன் எடுத்து எனை கடந்து
கனவுகளை காற்றில் வீசிச் சென்றாய்
எதிரே தெரியும்
பள்ளத்தாக்கில் தெரிகிறது
எனக்கான வாழ்வு.
Great comeback
ReplyDeleteபள்ளத்தக்கு பசுமை பள்ளதாக்காக இருக்கு வேண்டும் என வாழ்துகிறேன்
நன்றி பழனி!
ReplyDeleteபள்ளத்தாக்கு (ப)சுமையாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் :)
Nice one Mohan...
ReplyDelete