Wednesday, September 2, 2009

Top 10 Songs-August

இந்த மாதத்திலிருந்து தமிழில் எனக்குப் பிடித்த பத்து பாடல்களைப் பட்டியலிடலாம் என நினைக்கிறேன். பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே பாடல்களைக் கேட்க முடிவதால்,பெரும்பாலான பாடல்கள் மெலடிகளாக இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.எனக்கு சென்ற மாதத்தில் பிடித்த பத்து பாடல்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்,இதில் தரவரிசை ஏதுமில்லை.நல்ல பாடல்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.



1) ஆதவன்-அன்பே மனம்(Hasili Fisiliye)-‍இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0002003

2) கண்டேன் காதலை-நான் மொழி அறிந்தேன்-‍இசை:வித்யாசாகர்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001999

3) நினைத்தாலே இனிக்கும்-அழகாய் பூக்குதே‍-‍இசை:விஜய் அந்தோனி
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001994

4) ஈரம்-‍‍‍தரை இறங்கிய‍‍-‍இசை:தமன்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001997

5) அங்காடி தெரு‍‍‍‍‍‍‍‍-‍‍‍உன் பேரை சொல்லும்‍‍-இசை:G.V.பிரகாஷ்குமார்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001921

6) ஆயிர‌த்தில் ஒருவ‌ன்-மாலை நேர‌ம்-இசை:G.V.பிரகாஷ்குமார்
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.11639/

7) யாதுமாகி-பார்த்ததும் கரைந்தேனடி-இசை:ஜேம்ஸ் வசந்தன்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001988

8) அச்ச‌முண்டு அச்ச‌முண்டு-க‌ண்ணில் தாக‌ம்-இசை:கார்த்திக் ராஜா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001923

9) திரு திரு துரு துரு-ஜில்லென வீசும்-இசை:மணிசர்மா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001996

10) ஆறுமுக‌ம்-எந்தன் ராஜாதி-இசை:தேவா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001966

2 comments:

  1. 10) ஆறுமுக‌ம்-எந்தன் ராஜாதி-இசை:தேவா
    idhu avvallava illapa :(

    யாதுமாகி-பார்த்ததும் கரைந்தேனடி-இசை:ஜேம்ஸ் வசந்தன்
    // chanceless manushan semaya panriuakru

    valthukal

    ReplyDelete
  2. நன்றி கார்த்திக் பிரபு.
    சாட் பூட் திரியிலிருந்து "அது ஒரு மழை காலம்" பாட்டை சேர்க்க கடைசி நேரத்தில் மறந்துட்டேன்.

    ReplyDelete