
உன் தலைமுதல் பாதம் வரை
என்
தலையனைக்குள் அடங்குதடி!
மழை மண்வாசத்தை எழுப்புவது போல்
உன் வாசம்
என்னை எழுப்பி செல்கிறது!
உன்னுடம்பின்
ஒவ்வொரு பாகங்களையும்
தேடி செல்கையில்
எனக்கான Google search நீதான்!
நீ கை கொடுக்கும்போதெல்லாம்
உன் உள்ளங்கை ரேகைகள்
என் ஆயுள் ரேகையை
அதிகமாக்கி செல்கின்றன!
நிலவில் உட்கார்ந்திருக்கும் பாட்டியை
உத்துப் பார்த்து
உறுதி செய்து கொண்டேன்
உன் பாட்டிதானென்று!
NICE TO READ
ReplyDeleteMANO
//நிலவில் உட்கார்ந்திருக்கும் பாட்டியை
ReplyDeleteஉத்துப் பார்த்து
உறுதி செய்து கொண்டேன்
......//
கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள். நன்றாக எழுதுங்கள்
@ MANO!
ReplyDeleteநன்றி மனோ!
@ மதுரை சரவணன்!
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
3rd Stanza is nice and practical :-)
ReplyDelete