1) தசரதனை விட்டு
அவன்
அத்தனை மனைவிகளும்
ஒரே நேரத்தில் பிரிந்தால்
அவனுக்கு ஏற்படும்
வலியை விட நீ ஒருத்தி பிரிந்ததில்
எனக்கு ஏற்பட்ட வலி அதிகம்
என் எலும்பிலும்
உன் பிரிவின்
தழும்புகள் இன்று.
2) காலச் சிறையில்
மரணம்தான் விடுதலை
காதல் சிறையில்
விடுதலையே மரணம்.
அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துகள்.
ReplyDeleteபிரிந்து பரிதவித்தல் (அ) பரிதவித்து பிரிதல் - 1st kavithai is awesome...
ReplyDeleteThanks Niranjan!
ReplyDelete