
நான் தி.மு.க
நீ அ.தி.மு.க
உன் பெயருடன்
என் பெயரையும் சேர்த்துக் கொண்டதால்!
நீ சூடிக் கொண்ட மல்லிகைப் பூவால்
என்னோடு சேர்ந்து
மல்லிகைப் பூவும் கிறங்குகிறது!
நீ ஊதிக் கொடுத்த பலூனால்
நான் மிதக்கிறேன் வானில்!
என் ஐம்புலன்களும்
ஒருங்கே வேலை செய்வது
என்னுடன் நீ இருக்கையில்தான்!
நீ நெற்றியில்
கடனாகக் கொடுத்த முத்தம்
வட்டி போட்டு
இதழ் வரை வந்து நிற்கிறது இப்போது!
நீ அ.தி.மு.க
உன் பெயருடன்
என் பெயரையும் சேர்த்துக் கொண்டதால்!
நீ சூடிக் கொண்ட மல்லிகைப் பூவால்
என்னோடு சேர்ந்து
மல்லிகைப் பூவும் கிறங்குகிறது!
நீ ஊதிக் கொடுத்த பலூனால்
நான் மிதக்கிறேன் வானில்!
என் ஐம்புலன்களும்
ஒருங்கே வேலை செய்வது
என்னுடன் நீ இருக்கையில்தான்!
நீ நெற்றியில்
கடனாகக் கொடுத்த முத்தம்
வட்டி போட்டு
இதழ் வரை வந்து நிற்கிறது இப்போது!