Sunday, July 26, 2009

தொலைத்த‌தை தேடுத‌ல் (அ) கிடைத்த‌தை தொலைத்த‌ல்...



யாரும‌ற்ற சாலையில்
எதையோ தொலைத்துவிட்டு
எதையோ தேடிக்கொண்டிருந்தேன்...

நீயாக‌ வ‌ந்து
தொலைந்த‌தை தேடிக் கொடுத்துவிட்டு
தொலைந்து போனாய்

யாரும‌ற்ற சாலையில்
எதையோ தொலைத்துவிட்டு
எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...




7 comments:

  1. Mohan's kavithai always goods.
    keep going on.

    ReplyDelete
  2. hi anna unga picture super atha vida unga kavithai romba super. neenga college hostela thalaiya seevitu enkitta nalla irukka? supera irrukka? nu ketta mathiri. intha kavithaikal romba super na

    ReplyDelete
  3. Kavithai super.... athukku select panniyirukura picture super.....

    ReplyDelete
  4. @Sahul: Thanks-da Sahul.Nee innum adhai marakalaiya?

    @Mano: Thanks Mano.

    ReplyDelete
  5. Anna Vanakkam.....vijayan...eppadi irukinga...pathu romba naal achu....ungaludaiya kavidhaigalai sahul annan forward pannar....arumaiya irundhuchu...ennakku oru thalaippu romba pidichu irundhuchu...."THOLAITHADHAI THEDUDHAL {OR}KIDAITHADHAI THOLAITHAL" superb title na...unga kita naan innum edhir paakuren....VIRAIVIL SANDHIPPOM....VANAKKAM...

    ReplyDelete
  6. Thanks-da vijayan. "உங்ககிட்ட நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்"னு நீ சொல்றது எனக்கு 'காதல்' படத்தில டைரக்டரா வருகிறவரைத்தான் ஞாபகப்படுத்துகிறது. முயற்சி பண்றேன்.

    ReplyDelete