மழைக் காலங்களில்
மரத்தின் இலையிலிருந்து
நீர் சொட்ட சொட்ட ஒழுகுவது போல்
உன் மீதான காதல்
என் இதழ்களிலிருந்து
சொற்களாய் பிரவாகம் கொண்டு
உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
பாலையினால் செய்த
மனத்தினுள்ளே
மழையோ,கண்ணீரோ
எதையும் கரைக்க முடிவதேயில்லை.
மழையில்லாத
கொடும் வெம்மை காலத்தில்
உனக்குப் புரிய நேரிடலாம்
பாலையில் பெய்யும்
மழையின் வலி!
கவிதை மிக அழகு.
ReplyDeleteமனோ
நல்லாருக்குங்க.
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteNice
ReplyDeleteநல்ல தலைப்பு!
ReplyDeleteகவிதை மிக நல்லாயிருக்குங்க.
ReplyDelete@ MANO!
ReplyDeleteநன்றி மனோ!
@ பாலமுருகன்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
@ பின்னோக்கி!
ReplyDeleteநன்றி பின்னோக்கி!
@ வழிப்போக்கன்!
ReplyDeleteThank You.
@ அன்புடன் அருணா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
@ சி. கருணாகரசு!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
//
ReplyDeleteகொடும் வெம்மை காலத்தில்
உனக்குப் புரிய நேரிடலாம்//
சாபமெல்லாம் கொடுக்காதீங்க மோகன்.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க!
ReplyDelete